Primary tabs
- 6)
நன்னூலார் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் எத்தனை? அவற்றை வகைப்படுத்துக.
நன்னூலார் ஓர்எழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கையை 42 என்று வகுத்துள்ளார். அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
(1)உயிர்எழுத்துகள்- 6(2)உயிர் மெய் நெடில்- 34(3)உயிர் மெய்க் குறில்- 2மொத்தம்42