தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2)

    எவையேனும் இருவகைப் பகாப் பதத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக.

    (1) பெயர்ப் பகாப்பதம்: பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.

    எடுத்துக்காட்டு : நிலம், நீர், நெருப்பு

    (2) வினைப்பகாப்பதம் : வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் ஆகும்.

    எடுத்துக்காட்டு: நட, வா, உண், செல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:28:26(இந்திய நேரம்)