தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

C02122 -

  • பாடம் - 2

    C02122  உயிரெழுத்துகளின் பிறப்பு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    உயிர்எழுத்தொலிகளின் பொதுவான பிறப்புப் பற்றி இந்தப் பாடம் தெரிவிக்கின்றது. உயிர்எழுத்தொலிகள் ஒவ்வொன்றின் பிறப்புப் பற்றிய இலக்கணமும் குறித்து இப்பாடம் விளக்குகின்றது.

    உயிர்எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றி இலக்கண நூல்களும் மொழியியலாரும் தெரிவிக்கும் கருத்துகளைத் தொகுத்துக் கூறுகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • உயிர்எழுத்தொலிகளின் பொதுவான பிறப்பு இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.

    • ஒவ்வோர் உயிரெழுத்தொலியின் பிறப்புக் குறித்துத் தனித்தனியே விளங்கிக் கொள்ளலாம்.

    • உயிர்எழுத்தொலிகளின் பிறப்புக் குறித்து, தொல்காப்பியம், நன்னூல் - இவற்றின் கருத்துகளை ஒப்பிட்டுக் காணலாம்.

    • உயிர்எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றி மொழியியலாரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)