தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1)

    பகுபத உறுப்புகளுள் ‘பகுதியின் இலக்கணத்தை வரையறுக்க.

    ஒரு பகுபதத்தில் முதலில் நிற்பது பகுதியாகும். பகுதி மேலும் பகுக்க வியலாத வகையில் இருத்தல் வேண்டும். இதனைத் தான் நன்னூலும், ‘தத்தம் பகாப்பதங்களே பகுதி ஆகும் என்று விளக்குகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:28:48(இந்திய நேரம்)