Primary tabs
-
5)பண்புப்பெயர்ப்பகுதி பிற சொற்களோடு புணரும் போது அடையும் மாற்றங்கள் யாவை?
பண்புப் பெயர்ப் பகுதிகள் பிற சொற்களோடு புணரும் போது ஏழு நிலையில் மாற்றம் அடைகின்றன.
(1)ஈறுபோதல் :(2)இடை ‘உ’ கரம் ‘இ’ ஆதல்(3)ஆதி நீடல்(4)அடி ‘அ’ கரம் ‘ஐ’ ஆதல்(5)தன் ஒற்று இரட்டல்(6)முன்நின்ற மெய்திரிதல்(7)இனம் மிகல் என்பன.