தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. பண்பாடு என்றால் என்ன?

    பண்பாடு என்பது வாழ்க்கை முறை. ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், மொழி, இலக்கியம், விழுமியங்கள் முதலியவை பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-11-2017 18:25:54(இந்திய நேரம்)