தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3. கூட்டு வடிவங்களினால் ஏற்படும் பண்பாடு எத்தனை வகைப்படும்? எவை?

    இரண்டு வகைப்படும். ஒன்று புறத்தோற்றங்களால் வெளிப்படும் பண்பாடு. இரண்டு அக உணர்வுகள் வெளிப்படுத்தும் பண்பாடு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:32:01(இந்திய நேரம்)