தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5. எப்பொழுது பிற பண்பாட்டுக் கூறுகளைக் கடன் வாங்குகின்றனர்?

    பிற பண்பாட்டுடன் தொடர்பு கொள்ளும்பொழுது பண்பாட்டு நெகிழ்ச்சியும் மாற்றமும் நிகழ்கின்றன. இத்தகையச் சூழல்களில் பிற பண்பாட்டுக் கூறுகளைக் கடன் வாங்குகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:32:22(இந்திய நேரம்)