தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.0 பாட முன்னுரை


  • 4.0 பாட முன்னுரை

    சிவம் என்ற சொல்லிலிருந்து சைவம் என்ற சொல் தோன்றியது. விஷ்ணு என்ற சொல்லிலிருந்து வைணவம் என்ற சொல் தோன்றியது. இவை இரண்டும் தமிழகத்தின் பழைமையான சமயங்கள். இவற்றின் கொள்கைகள், இச்சமயங்களை வளர்த்த பெரியவர்கள் பற்றி இங்குக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:51:31(இந்திய நேரம்)