Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2. மாசித் திருவிழா பற்றி எழுதுக.
மாசியில் நிகழ்ந்த திருவிழாவை மன்னர் திருமலை மக்கள் கலந்து கொள்ள வசதியாகச் சித்திரை மாதத்திற்கு மாற்றினார். இத்திருவிழாவின் எட்டாம் நாளில் மீனாட்சிக்கு முடிசூட்டி அவரிடமிருந்து மன்னர் செங்கோல் வாங்கும் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது.
