Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II4.நாற்கவிராச நம்பி-ஆசிரியர் குறிப்பு வரைக.
நாற்கவிராச நம்பி, நம்பியகப் பொருள் நூலின் ஆசிரியர். புளிங்குடி என்ற ஊரினர். உய்ய வந்தான் என்பாரின் மைந்தர். சமண சமயத்தவர். தமிழ்-வடமொழி இரண்டிலும் வல்லவர். ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்னும் நாற்கவியும் பாட வல்லவர். இவரது இயற்பெயர் நம்பி என்பது ஆகும்.