தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-

தன் மதிப்பீடு
வினாக்கள்-II
1.
குறிஞ்சிக்குரிய முதற்பொருள், உரிப்பொருள் பற்றி எழுதுக.

2.
சிறுபொழுதின் வகைப்பாடுகள் எத்தனை? யாவை?

3.
கார், இளவேனில், பின்பனி இவற்றுக்குரிய மாதங்களை எழுதுக.

4.
இருத்தல், இரங்கல் - விளக்குக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:48:59(இந்திய நேரம்)