Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II3.வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதல் என்றால் என்ன?
திருமணத்தை முன்வைத்து, அதற்குத் தேவைப்படும் பொருளீட்டுதல் காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதல் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் எனப்படும்.