தன் மதிப்பீடு : விடைகள் - I
இருவகை வரைவுகள் யாவை?
வரைவு என்னும் திருமணம் (1) பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு மகட்கொடை (மகளைத் தருதல்) வழங்க நிகழ்வது. (2) பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு வழங்காமல் தலைமக்கள் தம் விருப்பப்படி நடத்திக் கொள்வது என இரு வகைகளை உடையது.
முன்
Tags :