Primary tabs
-
1.4 தொகுப்புரை
இப்பாடத்தில் பின் வரும் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்.
(1) வரைவின் இலக்கணம்.
(2) வரைவு மலிதல், அறத்தொடு நிற்றல் என்னும் வரைவின் இருவகைக் கிளவித் தொகைகள்.
(3) அறத்தொடு நிற்றலின் இருவகை.
(4) தலைவி, பாங்கி, செவிலி முதலானோர் அறத்தொடு நிற்கும் முறை.
(5) தலைவி அறத்தொடு நிற்கும் போது வெளிப்படுத்தும் கூற்றுகள்.
(6) தோழி அறத்தொடு நிற்கக் காரணம்.