தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02121-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    அறத்தொடு நிற்றலின் இரு வகைகளை விவரிக்க.

    தலைவியின் களவு வாழ்க்கையை அடுத்தவர்க்கு எடுத்துரைக்கும் அறத்தொடு நிற்றல் இருவகைப்பட்டதாய் அமைகிறது. அவையாவன :

    (அ) முன்னிலை மொழி : முன் நிற்பார்க்கு நேரே கூறுதல்.
    (ஆ) முன்னிலைப் புறமொழி : முன் நிற்பார்க்குக் கூற வேண்டிய செய்தியைப் பிறருக்குக் கூறுவார் போலக் கூறுதல்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:55:27(இந்திய நேரம்)