தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02121-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5.

    வரைவு மலிதலின் வகைகள் எத்தனை? அவை யாவை?

    வரைவு மலிதலின் வகைகள் நான்கு. அவையாவன:

    (அ) வரைவு முயல்வு உணர்த்தல்
    (ஆ) வரைவு எதிர்வு உணர்த்தல்
    (இ) வரைவு அறிந்து மகிழ்தல்
    (ஈ) பராவல் கண்டு உவத்தல்

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:55:23(இந்திய நேரம்)