தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02123-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.

    நாற்கவிராச நம்பி குறிப்பிடும் கற்பிற்குரிய கிளவித்தொகைகள் எத்தனை? யாவை?

    நாற்கவிராச நம்பி கற்பிற்குரிய கிளவித் தொகைகள் ஏழு என வரையறுத்து விளக்கியுள்ளார். அவையாவன :

    (1) இல்வாழ்க்கை,
    (2) பரத்தையிற் பிரிவு,
    (3) ஓதல் பிரிவு,
    (4) காவல் பிரிவு,
    (5) தூதிற் பிரிவு,
    (6) துணைவயின் பிரிவு,
    (7) பொருள்வயின் பிரிவு.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:57:54(இந்திய நேரம்)