தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02121-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.

    அகப்பாட்டு உறுப்புகள் எத்தனை - யாவை?

    அகப்பாட்டு உறுப்புகள் பன்னிரண்டு வகைப்படும். அவை திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை என்பன.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:59:07(இந்திய நேரம்)