தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    1)

    தும்பைப் போர் எதைப் பொருளாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது?

    ஆநிரை, மண், கோட்டை என்று இல்லாமல் வலிமையே பொருளாகக் கொண்டு செய்யும் போர் தும்பைப் போர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:23:03(இந்திய நேரம்)