தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    5)
    பாண்பாட்டு என்னும் துறையை விளக்குக.

    பாணர் பாடும் பாடல் என்பது இதன் பொருள். பாணர்கள் இறந்துபட்ட வீரர்களுக்குச் சாப்பண் பாடி இறுதிக்கடன் செய்யும் உரிமை படைத்தவர்கள். பாண்பாட்டுத் துறை இதை விளக்குகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:26:54(இந்திய நேரம்)