தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    4)
    வீரச்சிறப்பைக் காட்டும் துறைகள் எவை?

    தானை நிலை, வெருவருநிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல் ஆகிய துறைகள் வீரச்சிறப்பை உணர்த்துவன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:16:34(இந்திய நேரம்)