தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • 9)

    ‘ வாயுறை வாழ்த்து ’ -     விளக்குக.

    வேப்பங்காயும் கடுக்காயும் போன்ற ஒவ்வாத சுவைகளையுடைய ஆன்றோர் சொற்கள் முதலில் கசப்பாயிருந்தாலும் பின்னர் நன்மை பயக்கும். அத்தகைய சொற்களைச் சொல்லி அறிவுரைத்து வாழ்த்துவது வாயுறை வாழ்த்து.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 14:54:11(இந்திய நேரம்)