1)
ஒழிபியலில் சொல்லப்படும் மூன்று வகையான இலக்கணக் கருத்துகள் யாவை?
முதலிரண்டு இயல்களில் சொல்லப்படாமல் விடுபட்டவை, முன்பு சொல்லப் பட்டவற்றிற்கும் புறனடையாக, வேறுபட்டு வரும் கருத்துகள், இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கருத்துகள்.
Tags :