தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் ஐந்து முதல் ஒன்பதுவரை கூறப்படும் அணிகளாகிய பின்வருநிலை அணி,முன்னவிலக்கு அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி, வேற்றுமை அணி, விபாவனை அணி ஆகிய ஐந்தும்இந்த பாடத்தில் விளக்கப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 10:03:01(இந்திய நேரம்)