தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

    8.

    புணர்நிலை அணி என்றால் என்ன?

    வினையாலும், பண்பாலும் இரண்டு பொருளுக்குஒரு சொல்லே முடிக்கும் சொல்லாகப் பொருந்துமாறுசொல்லுவது புணர்நிலை அணி ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 12:36:47(இந்திய நேரம்)