தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

    10.

    சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள காப்பியப்பண்புகளாக இளங்கோவடிகள் கூறுவன யாவை?

    'அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்' 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' 'ஊழ்வினைஉறுத்துவந்து ஊட்டும்' என்னும் மூன்று கருத்துகள் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 13:04:54(இந்திய நேரம்)