தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 1)

    கட்டடம், கட்டிடம் ஆகியவற்றுக்குள்ள வேறுபாடு என்ன?
    கட்டடம் என்பது கட்டுமான வடிவம் என்ற பொருள் தரும்; இதனில் அடம் என்பது அடுக்கு அடுக்கமான வடிவத்தைக் குறிக்கும். கட்டிடம் என்பது கட்டுமானப் பொருளுக்குரிய இடத்தைக் குறிக்கும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:38:46(இந்திய நேரம்)