Primary tabs
-
4)பரிபாடலில் மதுரை எவ்வாறு உவமிக்கப்படுகிறது?
திருமாலின் உந்தித் (தொப்பூள்) தாமரை போன்று உள்ளது மதுரை. தாமரை மலரின் அகவிதழ்கள் போன்று உள்ளன தெருக்கள். மலரிதழ்களின் நடுவேயுள்ள பொகுட்டினைப் போல் உள்ளது சொக்கநாதர் கோயில்; மலரின் மகரந்தத் தூள்களைப் போலக் குடிமக்களின் இல்லங்கள்; மலரின் தேன் உண்ணும் வண்டுகள் போன்றவர்கள் இரவலர்கள்.