தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 5)
    கல்லணை கட்டுகையில் பின்பற்றப்பட்ட தொழில்நுட்ப அடிப்படைத் தத்துவம் என்ன? விளக்குக.

    கடலோரத்திலோ ஆற்றிலோ நிற்கும்போது நம் காலடி மண்ணை நீர் அரித்துச் செல்லும். நம் கால்கள் மணலுக்குள் அழுந்திப் புதைந்து கொண்டே போகும்; அஃது ஒரு கட்டடத்தில் நின்று போகும். இதே தத்துவத்தைப் பயன்படுத்தி ஆற்றைத் தோண்டாமலேயே எத்தகையதொரு கட்டுமானத்துக்கும் அடித்தளம் அமைக்கமுடியும். ஆற்றில் நீரோட்டம் மிகுந்திருப்பின் அடித்தளத்துக்கு இடவேண்டிய பொருள்களின் அளவும் மிகுதியாகும். இதுவே கல்லணைக்கு அடிப்படை.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2018 15:35:02(இந்திய நேரம்)