தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 3)

    குமரி மாவட்டத்தில் எங்கெங்குச் சமணப் பிரசாரத் தாவளங்கள் இருந்தன?
    திருக்கோட்டாறு, திருச்சாரணத்துமலை (சிதரால்), திருநந்திக்கரை, திருக்குறண்டி ஆகிய இடங்களில் சமணப் பிரசாரத் தாவளங்கள் திகழ்ந்தன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2017 17:54:29(இந்திய நேரம்)