தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (8)

    ‘பள்ளு’ யாருடைய வாழ்வினைச் சித்திரிக்கிறது?
        விவசாய நிலத்தில் உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வைச் சித்திரிக்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:10:27(இந்திய நேரம்)