தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (1)

    சமூகத்தின் பண்பாட்டுக்     கூறுகளாக விளங்கும் குறிப்பிடத்தக்க விழாக்கள் எவை?
        கோவில் திருவிழாக்கள், கொடை விழாக்கள் மற்றும் அறுவடைத் திருநாள் போன்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:11:31(இந்திய நேரம்)