தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- - திறனாய்வும் உரை மரபும்

  • பாடம் - 1

    D06131 திறனாய்வும் உரை மரபும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


        திறனாய்வின் வரலாற்றில் தமிழ் உரைகளின் மரபு என்பது யாது, அது எத்தகையது என்பது பற்றிப் பேசுகிறது. உரையின் விளக்கம் பற்றியும் வரையறை பற்றியும் கூறுகிறது.

         உரைகளுக்கும் திறனாய்வுக்கும் உள்ள உறவுகள் பற்றிச் சொல்கிறது. உரைகளின் முக்கியத்துவம், உரைகளின் பொதுவான வரலாறு ஆகியவற்றையும் எடுத்துச் சொல்கிறது.

         உரைகளின் பகுப்பு, உரைகளின் வகைகள் பற்றிப் பேசுகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    • திறனாய்வு, திடீரென்று முளைத்தது அல்ல; அதற்கு நீண்ட வரலாறு உண்டு. அதன்     முக்கியமான பணியை அறிந்துகொள்ளுவதற்கு இந்தப் பாடம் உதவுகிறது.

    • தமிழ் மரபில் உரைகளின் பங்கு, பணி, பண்பு முதலியன பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • வளரும் இலக்கியங்கள், காலம் என்ற அகன்ற பரப்பில் தகவல் இடைவெளி (communication gap) பெறக்கூடும்; உரைகள் அதனை அகற்றுகின்றன. இதனை நாம், இந்தப் பாடம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    • உரை மரபினை அறிவதன் மூலம், தமிழ் இலக்கிய வளத்தினை அறிந்துகொள்ள முடியும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:39:15(இந்திய நேரம்)