தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Answer: 1-விடை


  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    4)
    யுத்தக் காலத் தொந்தி, டூப்ளிகேட் இங்கிலீஷ்காரர்கள்- விந்தன் இவற்றின் மூலம் யாரை அடையாளம் காட்டுகிறார்?
    ‘யுத்தக் காலத் தொந்தி’    என்பது யுத்தக்காலத்தில் பொருட்களைப் பதுக்கி வைத்து ஒன்றுக்கு இரண்டாக விலை வைத்து விற்றுப் பணக்காரராகியவரைக் குறிக்கிறது. டூப்ளிகேட் இங்கிலீஷ்காரர்கள் என்பது தமிழர்களாக இருந்தும் ஆங்கிலத்தைப் பேசிக்கொண்டு அலைவோரைக் குறிக்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2018 18:40:36(இந்திய நேரம்)