தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 1.
    பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எந்த ஆண்டு எங்கே பிறந்தார்? அவர் பெற்றோர் யாவர்?

    பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் 1855-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் பெருமாள் பிள்ளை; தாயார் மாடத்தி அம்மாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:55:32(இந்திய நேரம்)