தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    1.

    குறவஞ்சி என்ற பெயர் அந்த இலக்கியத்திற்கு ஏற்படக் காரணம் யாது?

    இந்நூலில் குறத்தி குறி கூறுதல், குறத்தி குறவனுடன் உரையாடுதல், குறத்தியின் செயல்கள், குறி வகைகள் போன்றவை முதன்மை பெறுவதால் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:30:40(இந்திய நேரம்)