தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.

    தூது என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?

    ஒருவர் மற்றொருவரிடத்து, மக்களையோ அல்லது ஓர் அஃறிணைப் பொருளையோ தூது அனுப்புவதாக அமைந்த பொருண்மை உடைய இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது இலக்கியம் என்ற பெயர் ஏற்பட்டது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:30:50(இந்திய நேரம்)