Primary tabs
6.0 பாட முன்னுரை
சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள் என்ற பாடத்தில் கலம்பக இலக்கியம் பற்றிய பொதுவான செய்திகளைப் பார்த்தோம். இந்தப் பாடத்தில் திருக்காவலூர்க் கலம்பகம் என்ற நூலைப் பற்றியும், அதில் காணப்படும் செய்திகள் பற்றியும் சுருக்கமாகக் காணலாம்.