Primary tabs
6.3 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை திருக்காவலூர்க் கலம்பகம் என்ற கலம்பக நூலைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பாடத்தின் மூலம் எந்த எந்தச் செய்திகளை அறிந்துள்ளீர்கள் என்பதை நினைவு படுத்திப் பார்க்கலாம்.
•திருக்காவலூர்க் கலம்பகம் என்ற நூலுக்கு அந்தப் பெயர் ஏற்படக் காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டீர்கள்.
•இந்த நூலின் ஆசிரியரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்
•இந்த நூலின் அமைப்பு விளங்கி இருக்கும்.
•இந்த நூலின் தனிச் சிறப்புகள் பற்றிப் படித்தீர்கள்.
•இந்த நூலில் இடம்பெறும் கலம்பக உறுப்புகள் எவை எவை என்பது தெரிந்து இருக்கும்.
•இக்கலம்பக உறுப்புகளில் இடம்பெறும் சில செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II