இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
சிற்றிலக்கியங்களைப்
பற்றியும் உலா வகை நூல்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
ஒட்டக்
கூத்தரின் கவிதைச் சிறப்பை அறிந்து மகிழலாம்.
விக்கிரம
சோழன்உலாவின்அமைப்பையும்
பாடு பொருளையும் பற்றி அறிந்து மகிழலாம்.
இந்த உலா சோழர்
வரலாற்றை அறிய உதவுகிறது என்பதை அறியலாம்.