இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
சதக
இலக்கியம் பற்றியும் அதன் அமைப்புப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
அறப்பளீசுர
சதகத்தின் ஆசிரியர் பற்றியும், அந்நூலின் பாடுபொருள் பற்றியும்
அறியலாம்.
நல்ல
வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில்
விலக்க வேண்டியவை, செய்ய வேண்டியவை ஆகியவற்றில் தெளிவு ஏற்படுத்திக்
கொள்ளலாம்.