தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.4 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை சொல் சேகரிப்பு மூலங்கள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தின் மூலம் அறிந்து கொண்ட முக்கியமான செய்திகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

    • இப்பொழுது சொல்சேகரிப்பு மூலங்கள் பற்றிய சித்திரம் உங்களுக்குள் பதிவாகியிருப்பதனை உணர்வீர்கள்.

    • சொல்லாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சொற்களின் சேகரிப்பில் மூலமாக விளங்கும் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், இதழ்கள்... போன்றன பற்றி இப்பாடத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    தமிழ்மொழி எத்தகைய சொற்கள் செறிந்தது?
    2.
    தமிழை உயர்கல்விப் பயிற்றுமொழியாக அரசு ஆணை பிறப்பித்த ஆண்டு யாது?
    3.

    செந்தமிழ்சேர் நிலம் என்று அழைக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?
    4.
    சமய வழக்குச் சொற்கள் பற்றி விளக்குக.
    5.
    வட்டார வழக்குச் சொற்கள் சொல் சேகரிப்பு மூலங்களாக விளங்குவதனை விவரிக்க.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 18:12:44(இந்திய நேரம்)