தன்மதிப்பீடு : விடைகள் - II
சிவனைக் குறிப்பதாகக் கொள்ளக் கூடிய திருக்குறள் தொடர் ஒன்றினைக் கூறவும்.
எண்குணத்தான் என்ற தொடர் சிவனைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
[முன்]
Tags :