Primary tabs
2.வைணவர் இயற்றிய இலக்கண நூல்கள் இரண்டினைச்
சுட்டி, அவற்றின் ஆசிரியர் பெயரை எழுதுக.மாறன் அலங்காரம் - திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
திருப்பதிக் கோவை - திருவரங்கத் தமுதனார்.
வைணவர் இயற்றிய இலக்கண நூல்கள் இரண்டினைச்
சுட்டி, அவற்றின் ஆசிரியர் பெயரை எழுதுக.
மாறன் அலங்காரம் - திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
திருப்பதிக் கோவை - திருவரங்கத் தமுதனார்.