தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    புதுக்கவிதை - விளக்கம் தருக.

    எதுகை, மோனை ஆகிய வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்து, சுவையுடன், நடைமுறையில் பயன்படுத்தும் சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-09-2017 14:46:26(இந்திய நேரம்)