1.
2.
3.
4.
5.
6.
தளை என்றால் என்ன?
நின்ற சீரின் இறுதி அசையும், வரும் சீரின் முதல் அசையும் தம்முள் பொருந்துவது ‘தளை’ எனப்படும். தளை ஏழு வகைப்படும்.
Tags :