தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    தொடை எத்தனை வகைப்படும்? இரண்டின் பெயர்களைக் கூறுக.

    தொடை எட்டு வகைப்படும். அவை :

    • மோனை - முதலெழுத்து ஒன்றி வருவது.

    • எதுகை - முதலெழுத்தை அடுத்து வரும் இரண்டாம் எழுத்துப் பொருந்தி வருதல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-09-2017 17:11:33(இந்திய நேரம்)