தன்
மதிப்பீடு : விடைகள் - II
ஆசிரிய விருத்தத்தின் இலக்கணம் கூறுக.
ஆறுசீர் முதல் பல சீர்களிலும் அமையும்
அளவொத்த நான்கடிகளில் அமைவது. ‘கழிநெடிலடிகள்
நான்கு கொண்டது’ என்பர். இக்காலப் பயன்பாட்டால்
மிகுதியும் உள்ளவை இவை. மோனை சிறக்குமாறு மடக்கி
எழுதப்பெறும்.