தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  • 1)
    ‘வாய்ப்பூட்டுச் சட்டம்’ விளக்குக.

    சிப்பாய்க் கலகத்தை ஆதரித்த இந்திய இதழ்களை
    ஒடுக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசால்
    1857ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
    இச்சட்டப்படி அச்சகம் நிறுவ முன் அனுமதி பெற
    வேண்டும் ; அரசுக்கு எதிரான செய்திகளைத் தடை
    செய்யவும் அதிகாரம் உண்டு.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:59:37(இந்திய நேரம்)